top of page

மாம்பருப்பு பொடியை, தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். கண் பார்வையும் தெளிவு பெறும். மாங்கொட்டையிலுள்ள பருப்பைப்பொடியாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர, இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராகி, இதயம், துடிப்பாக செயல்படும். இதனால், இதய நோய்கள் ஓடிவிடும்

மூல வியாதியால் கஷ்டப்படுபவர்கள் இந்த மாங்கொட்டை சூரணத்தை ஐந்து நாள் காலை, மாலை, பாலில் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலக்கடுப்பு இரத்தம் விழுதல், ஆசனக் கடுப்பு குணமாகும்.

மாங்கொட்டை

₹30.00Price
Quantity
    bottom of page