top of page

கழற்சி விதைச் சூரணம் வாத நோய்களைத் தணிப்பதற்கும், முத்தோஷ சமனியாகவும், மூட்டு வலிகளைப் போக்குவதற்கும்  வீக்கங்களைக் கரைப்பதற்கும்,  விரைவாதம், இருமல், ஆஸ்துமா, வெண்குட்டம், குட்டம் மற்றும் தோல் நோய்கள், பசியின்மை, சீதபேதி, வயிற்றுக்கடுப்பு, ரத்தக்கசிவு ஆகியன குணமாகவும்,  வயிற்றுப்புழுக்கள் வெளியேறவும், ஈரல் பலப்படவும், மண்ணீரல் பலப்படவும், சர்க்கரை நோயைத் தணிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சூடான நீரில் எடுத்துக் கொள்ளுங்கள்

 

Calendula seed extract is used to relieve rheumatism, as a muthoshana, to relieve joint pains and to dissolve swellings, to cure gout, cough, asthma, conjunctivitis, gout and skin diseases, anorexia, dysentery, dysentery, haemorrhage, to get rid of stomach worms, to strengthen the liver, to strengthen the spleen, to cure diabetes. Also used for quenching. Take in Hot Water 5g day two TImes 

कैलेंडुला बीज निकालने का उपयोग संधिशोथ से छुटकारा पाने के लिए, एक मुथोशन के रूप में, जोड़ों के दर्द से छुटकारा पाने और सूजन को भंग करने के लिए, गठिया, खांसी, अस्थमा, संयुग्मशोथ, गाउट और त्वचा रोग, एनोरेक्सिया, डाइसेंटरी, पेचिश, रक्तस्राव, पेट से छुटकारा पाने के लिए किया जाता है। कीड़े, लीवर को मजबूत करने के लिए, तिल्ली को मजबूत करने के लिए, मधुमेह को ठीक करने के लिए। शमन के लिए भी प्रयोग किया जाता है। गर्म पानी में 5 ग्राम दिन में दो बार लें

కలేన్ద్యులా విత్తన సారం కీళ్ల నొప్పుల నుండి ఉపశమనం పొందేందుకు మరియు వాపులను కరిగించడానికి, కీళ్ల నొప్పులు, దగ్గు, ఉబ్బసం, కండ్లకలక, గౌట్ మరియు చర్మ వ్యాధులు, అనోరెక్సియా, విరేచనాలు, విరేచనాలు, రక్తస్రావం, కడుపు నుండి విముక్తి పొందడానికి, కీళ్ల నొప్పుల నుండి ఉపశమనానికి, ముతోషనాగా ఉపయోగిస్తారు. పురుగులు, కాలేయాన్ని బలోపేతం చేయడానికి, ప్లీహాన్ని బలోపేతం చేయడానికి, మధుమేహాన్ని నయం చేయడానికి. చల్లార్చడానికి కూడా ఉపయోగిస్తారు. వేడి నీటిలో 5 గ్రా రోజుకు రెండు సార్లు తీసుకోండి

கழற்சிக்காய் ( Bonduct nut,kalarchikai/Kantkarej/Kantikaranja / Kuberaksh)Powder

₹90.00Price
Quantity
    bottom of page