top of page

குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு கண்டங்கத்திரி  உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து 2 வேளை கொடுக்க குணமாகும். கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர், சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை இடித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்டக்காய்ச்சி காலை, மாலை குடித்து வர கபம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

 

Dry and powdered Kandangatri fruit mixed with honey and given 2 times a day cures chronic cough in children. Kandangatri root, Atadhodai root, Suku, Tippili, Omam etc. are crushed and put in a vessel and boiled and drunk in the morning and evening to cure phlegm-related diseases.

बच्चों में पुरानी खांसी के लिए, कंदांगथिरी को सुखाकर चूर्ण बनाकर शहद में मिलाकर दिन में 2 बार दिया जाता है। कंडांगत्री की जड़, आदथोदाई की जड़, सुकु, तिप्पीली, ओमम आदि को पीसकर एक बर्तन में डालकर उबालकर सुबह-शाम पीने से कफ संबंधी रोग दूर होते हैं।

పిల్లలకు వచ్చే దీర్ఘకాల దగ్గుకు కందంగతిరిని ఎండబెట్టి పొడి చేసి తేనెతో కలిపి రోజుకు 2 సార్లు ఇవ్వాలి. కందంగాత్రి వేరు, ఆడతోడై వేరు, సుకు, తిప్పిలి, ఓమం మొదలైన వాటిని చూర్ణం చేసి పాత్రలో వేసి ఉడకబెట్టి ఉదయం సాయంత్రం తాగితే కఫ సంబంధిత వ్యాధులు నయమవుతాయి

 

கண்டங்கத்திரி ( Kandankathiri/Badi Kateri/pinna-mulaka) Powder

₹40.00Price
Quantity
    bottom of page