top of page

அரச விதை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா வியாதி, பசியின்மை குணப்படுத்தும். இதனுடன் கடுக்காய் சேர்த்து சாப்பிடும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. முக்கியமாக ஆண்களுக்கு ஆண்மை குறைவை குணப்படுத்த இந்த விதை உதவுகிறது. அரச விதை விந்தணு பெருக்கத்தையும், விந்து சக்தியையும் அதிகரிக்க பயன்படுத்துகிறது. அரச விதையில் மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரித்து மலட்டுத்தன்மையை நீக்கி முழுமையான இல்லற வாழ்க்கையில் ஈடுபட ஆண்களுக்கு மிக முக்கிய மருந்தாக இருக்கிறது இந்த விதை.

Royal seed is rich in nutrients like magnesium, zinc, iron and antioxidants. This seed is the most important medicine for men to increase sperm count and remove infertility and lead a complete domestic life.

రాయల్ సీడ్‌లో మెగ్నీషియం, జింక్, ఐరన్ మరియు యాంటీఆక్సిడెంట్లు వంటి పోషకాలు పుష్కలంగా ఉన్నాయి. పురుషులకు శుక్ర కణాల సంఖ్యను పెంచి సంతానలేమిని తొలగించి సంపూర్ణ గృహ జీవితాన్ని గడపడానికి ఈ విత్తనం అత్యంత ముఖ్యమైన ఔషధం.

रॉयल सीड मैग्नीशियम, जिंक, आयरन और एंटीऑक्सीडेंट जैसे पोषक तत्वों से भरपूर होता है। यह बीज पुरुषों के लिए शुक्राणुओं की संख्या बढ़ाने और बांझपन को दूर करने और एक पूर्ण घरेलू जीवन जीने के लिए सबसे महत्वपूर्ण औषधि है।

 

அரச விதை / Arasa Vithai( Aswattha Beej/pippalamu)/

₹90.00Price
Quantity
    bottom of page