top of page

மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கை கட்டுப்படுத்த:

“மாதவிடாய் காலத்துல அதிகமா ஏற்படுற உதிரப்போக்கை கட்டுப்படுத்த, 4 தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாறை எடுத்து, 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்கணும்.”

கால் எரிச்சல்:

"கால் எரிச்சல் இருந்தா தண்ணீர் விட்டான் கிழங்கு சாறெடுத்து, காலையில, இரவு தூங்கப்போகும் முன்ன, கால்லையும் பாதத்துலையும் பூசணும்"

நீரிழிவு:

“தண்ணீர் விட்டான் கிழங்கை பால் சேர்த்து அரைச்சு காயவச்சு பொடி செஞ்சு, தினமும் ரெண்டு வேளை சாப்பிட்டு வந்தா நீரிழிவு குணமாகும்.” 

உடல் உஷ்ணம்:

”தண்ணீர் விட்டான் கிழங்குப் பொடியை பாலில் கலந்து குடிச்சிட்டு வந்தா உடல் உஷ்ணம் தணியும்.”

காய்ச்சல்:

“காய்ச்சல் இருக்கிறவங்க தண்ணீர் விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50 கிராம் எடுத்துப் பொடி செஞ்சு, தினமும் ரெண்டு வேளை 2 கிராம் பொடியை தேன்ல குழைச்சு சாப்பிட்டா, நல்ல பலன் இருக்கும்.”

உடல் பலமாக:

“தண்ணீர் விட்டான் கிழங்கை நல்லா கழுவி, மேல்தோலை நீக்கி, காயவச்சு தூள் செஞ்சுட்டு, அந்த தூளை 2 கிராம் அளவு பசு நெய்யில கலந்து, தினமும் காலை, மாலை ரெண்டு வேளை சாப்பிட்டு வந்தா உடல் பலமாகும்.”

ஆண்மை பெருக:

“ஆண்மை பெருக விரும்புறவங்க தண்ணீர் விட்டான் கிழங்கை காயவச்சு தூள் செஞ்சிட்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் ரெண்டு வேளை, ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிடலாம், கூட ஒரு டம்ளர் பால் குடிச்சிட்டு வரணும்.”

பாட்டி தண்ணீர் விட்டான் கிழங்கின் பலன்களை சொல்லிமுடிக்க, நான் இவ்வளவு அற்புத பலன்கள் தரும் கிழங்குகளை விளைவிக்கும் மண் வளத்தைக் காப்பது குறித்து சிந்திக்கத் தொடங்கினேன். மண் வளத்தைக் காப்பாற்றினால் மட்டுமே அடுத்த தலைமுறையை நாம் ஆரோக்கியமிக்கதாக்க உருவாக்கிட முடியும்.

 

Male Enhancement: "Those who want to increase their manhood can drink water and dry the tuber into powder and eat it at the rate of one teaspoon per meal, two meals a day, for up to a month, and drink a glass of milk."

 

Physical strength: "After draining the water, wash the yam well, remove the outer skin, sprinkle dry powder, mix the powder with 2 grams of cow ghee, and eat twice daily in the morning and evening to strengthen the body."

Diabetes: "After draining the water, grind the yam with milk and dry it into powder and eat it twice a day to cure diabetes." Body Temperature: "After drinking water, mix the powder of yam with milk and drink it, it will reduce the body heat."

Thaneervittan kilangu/ தண்ணீர் விட்டான் கிழங்கு

₹80.00Price
Quantity
    bottom of page