top of page

மாதுளம் பழத்தோலின் நன்மைகள்: காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது மிகப்பெரிய உண்மை. ஆனால் அவற்றின் தோல்கள் மற்றும் சில உண்ண முடியாத பாகங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு சத்துக்கள் அவற்றில் உள்ளன. ஆனால், இவற்றை பற்றிய புரிதல் இல்லாததால், இவற்றை நாம் குப்பையில் வீசுகிறோம். ஆனால் அது எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது என்பதை அறிந்தால் நாம் அப்படி செய்ய மாட்டோம். 

தொண்டை புண், இருமல், வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் மாதுளை தோல் தூள் நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பழத்தில் இருப்பதை விட தோல்களில் அதிக ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளதாக கூறப்படுகின்றது. மாதுளை தோலை பொடி செய்து உபயோகித்தால் எளிதாக பயன்படுத்தலாம்.

madhulai thol powder

₹40.00Price
Quantity
    bottom of page