top of page

கருங்காலி கட்டையால் செய்யப்பட்ட விநாயகரை பூஜை அறையில் வைத்துக் கொள்ளவேண்டும். தினம்தோறும் அந்த விநாயகருக்கு உங்கள் கைகளால் அறுகம்புல்லை சாத்திவிட்டு, மூன்று தோப்புக்கரணம் போட்டு விட்டு உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக எந்த ஒரு தடங்கலும் வரக்கூடாது. குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து இருக்க வேண்டும். செல்வவளம் நிறைந்திருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாலே போதும். வேண்டிய வரங்கள் உங்களுக்கு நிறைவாக கிடைக்கும். தோல்வி உங்களை நெருங்காது நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை முயற்சி செய்து பார்க்கலாம்.

Karungali Vinayaga ( Medium Size)

₹1,500.00Price
Quantity
    bottom of page