top of page

இளமை தோற்றம் பலருக்கும் தங்களின் உடலில் எப்போதும் இளமை தன்மை நீடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கவே செய்கிறது. இதற்காக பலர் அழகு சாதன பொருட்களையும், பல்வேறு மருத்துவ சிகிச்சை முறைகளையும் மேற்கொள்கின்றனர். 6 முக ருத்ராட்சத்திற்கு இளமை தோற்றத்தை அதிகரிக்க செய்யும் தாந்திரீக சக்தி அதிகம் உள்ளது. இதை அணிந்து கொள்ளும் நபர்களுக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல், தோலின் பளபளப்பு தன்மையை கூட்டி இளமை தோற்றத்தை நீட்டிக்க செய்யும்.

செல்வங்கள் பெருக உலகில் வாழ்வதற்கு அனைவரும் நியாயமான முறையில் பொருள் ஈட்டுவது அவசியம் ஆகும். சிவபெருமானின் அம்சம் கொண்டவை ருத்திராட்சங்கள் ஆகும். அதிலும் நேர்மறை சக்திகளை அதிகம் கொண்ட ஆறு முக ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் தொழில், வியாபாரங்கள் செய்யும் மனிதர்களின் செல்வ நிலை உயர தொடங்கும். அசையும் மற்றும் அசையா சொத்துகளின் எண்ணிக்கை பெருகி கொண்டே செல்லும்.

6mugi Rudrakksha

₹300.00Price
Quantity
    bottom of page