top of page

ஐந்து முக ருத்ராட்சம் பலன்கள் ரத்த அழுத்தம் நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் ருத்ராட்சங்களை அணிவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இவற்றில் ருத்ராட்சத்தில் இருக்கும் வகைகளுக்கு ஏற்றவாறு பலன்கள் கூறப்பட்டுள்ளன. அதில் மிகுந்த ரத்த அழுத்தம் மற்றும் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் 5 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் ரத்தம் சம்பந்தமான அத்தனை நோய்களும் கட்டுப்படும் என கூறப்பட்டுள்ளது.

மன அமைதி மனிதனுக்கு உடல் நலம் எந்தளவிற்கு நன்றாக இருக்க வேண்டுமோ, அதே அளவிற்கு மன நலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். 5 முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதட்ட நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.

இதய நோய்கள் சிலருக்கு பதட்டம் ஏற்படும் போது இதயத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது இயல்பானது. ஆனால் இதயம் சம்பந்தமான நோய்கள் கொண்டவர்கள், பிறவியிலேயே பலவீனமான இதயம் கொண்டவர்கள் எதற்கு பதட்டப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். இத்தகையவர்கள் ஐந்து முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் இதய படபடப்பு ஏற்படுவது குறைந்து இதயம் நலம் காக்கப்படுகிறது. கல்லீரல் உணவுகளை நன்கு செரிமானம் செய்ய உதவும் கல்லீரல் அனைவருக்கும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு இந்த கல்லீரலில் அழற்சி ஏற்பட்டு அதன் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவர்கள் நான்கு முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் கல்லீரல் உறுப்புகளில் இருக்கும் நச்சுகள் நீங்கி அதன் செயல்பாடுகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

5mugi Rudrakksa Big Size

₹200.00Price
Quantity
    bottom of page